
நாடாளுமன்ற அமர்வு இன்று..!
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையிலான நாடாளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் இடம்பெற உள்ளது .
இந்த நாடாளுமன்ற அமர்வு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதி பொது செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் முக்கிய விடயமாக பொது பயன்பாட்டு ஆணையத்திற்கு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025