இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி,பிரதமருக்கிடையிலான விசேட கலந்துரையாடல்..!

இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி,பிரதமருக்கிடையிலான விசேட கலந்துரையாடல்..!

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லி மற்றும் இலங்கை ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது கொழும்பு துறைமுகத்தின் எதிர்கால வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது