நீர்கொழும்பு நீதிமன்ற பணிக்குழாமினர் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி..!

நீர்கொழும்பு நீதிமன்ற பணிக்குழாமினர் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி..!

நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்தின் பணிக்குழாமினரில் இரு பெண்களுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.