அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ள அரசாங்கம் வர்த்தகத்தில் ஈடுப்படாது-(காணொளி)

அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ள அரசாங்கம் வர்த்தகத்தில் ஈடுப்படாது-(காணொளி)

அபிவிருத்தியடைந்த நாடுகளில் அரசாங்கம் வர்த்தகத்தில் ஈடுப்படாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடவத்தை பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.