சுகாதார விதிமுறைகளை மீறிய 25 பேர் கைது!
கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை போன்ற சுகாதார விதிமுறைகளை மீறிய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் கடந்த ஒக்டோபர் 30ம் திகதி முதல் இதுவரை 2930 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026