காணியற்ற விவசாயிகள் வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை
காணியற்ற விவசாயிகளுக்கு கோயில் மோட்டைக்குளத்தின் கீழ் காணிகளை வழங்குமாறு பெரியபண்டிவிரிச்சான் விவசாயிகள் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வடக்கு மாகாண ஆளுநருக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ள கோரிக்கை கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் இணைக்கப்பட்டுள்ளது,


லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026