பதுளையில் 3 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி..!

பதுளையில் 3 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி..!

பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக பிரவேசிப்பவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான பி.சி.ஆர் பரிசோதனைகளில் 3 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது