
நாட்டில் இதுவரை 313 கொரோனா மரணங்கள் பதிவு..!
நாட்டில் இதுவரை 313 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 107 மரணங்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பதிவாகியுள்ளன.
நேற்று (30) குருணாகலை மாவட்டத்தில் இருந்து முதல் முறையாக 100 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 108 ஆக பதிவாகியுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025