
மிருகக்காட்சிச்சாலைகள் நாளை முதல் மீள் திறப்பு...!
வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் செயற்படும் தெஹிவளை, பின்னவளை மற்றும் ரிதியகம மிருகக்காட்சிச்சாலைகள் நாளை முதல் மீள் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தொிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025