
அதிகளவில் வரி அறவிடப்படுவதால் பாதிக்கப்பட்ட நபர்கள்..!
தளபாடங்கள் செய்வதற்கு தேவைப்படும் மரங்களை இறக்குமதி செய்வதற்கு அதிகளவில் வரி அறவிடப்படுவதால் அதிகமானோர் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கைக்கு மரங்கள் இறக்குமதி செய்யப்படாவிட்டால் சூழலில் உள்ள இயற்கை வளங்களை இழக்கும் நிலை ஏற்படக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025