பாணந்துறை - பள்ளிமுல்லை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய உந்துருளி கண்டுபிடிப்பு!
பாணந்துறை - பள்ளிமுல்லை பிரதேசத்தில் நபரொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவம் தொடர்பில், சந்தேக நபர்கள் பயன்படுத்திய உந்துருளி பாணந்துறை - ஊரகடுவ பண்ணைக்கருகிலுள்ள பொல்கொட ஏரியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026