கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சுகாதார அமைச்சர்

கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சுகாதார அமைச்சர்

கொரோன தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதார அமைச்சர் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் நேற்றயை தினம் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.