
கடும் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய நகரம்..! காணொளி உள்ளே
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தாழ்நிலப் பகுதிகள் உட்பட நகரப் பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்த முழுமையான விபரங்கள் கீழே உள்ள காணொளியில்..