
சிங்கப்பூரை விட இலங்கையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
இலங்கையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை சிங்கப்பூரை விடவும் கடந்துள்ளது.
சிங்கப்பூரில் இதுவரையில் 59 ஆயிரத்து 425 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில், இலங்கையில் 61 ஆயிரத்து 586 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கு முன்னர் இலங்கை சர்வதேச கொரோனா பரவல் பட்டியலில் 93வது இடத்தில் இருந்த நிலையில், தற்போது 91 ஆவது இடத்தில் பதிவாகியுள்ளது