பத்தரமுல்லையில் நேற்று நான்கு மாடி கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீப்பரவல்..! (காணொளி)
பத்தரமுல்லை பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டது.
குறித்த தீப்பரவலை கட்டுப்படுத்த 03 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதன்படி, நேற்றிரவு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், குறித்த தீ விபத்து நிகழ்ந்த மாடியில் நடந்த சேதாரங்களுக்கு இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026