பாணந்துறை மணித கொலை விவகாரம்:ரவைகளுடன் மீட்கப்பட்ட துப்பாக்கி

பாணந்துறை மணித கொலை விவகாரம்:ரவைகளுடன் மீட்கப்பட்ட துப்பாக்கி

பாணந்துறை-பல்லிமுல்ல பகுதியில் மணித கொலைக்கு பயன்ப்படுத்தப்பட்ட டி-56 ரக துப்பாக்கி ரவைகளுடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும்,வந்துரமுல்லை பகுதியில் வைத்து மீட்கப்பட்டதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.