சற்று முன்னர் மேலும் 311 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

சற்று முன்னர் மேலும் 311 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் மேலும் 311 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இவ்வாறு தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.