எதிர்வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து துறைமுகத்தின் பணிகள் ஆரம்பம்...!

எதிர்வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து துறைமுகத்தின் பணிகள் ஆரம்பம்...!

கொழும்பு துறைமுக அதிகாரசபையின் கிழக்கு முனையத்தைப் பாதுகாப்பதற்கான தேசிய சபை எதிர்வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து முறையாக பணிகளை ஆரம்பிப்பதற்கு முடிவு எடுத்துள்ளது. 

இன்று நடைபெற்ற ஒன்றுகூடலின் போதே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.