
மிகவும் ஆபத்தான வீரியம் மிக்க புதிய வைரஸ் இலங்கையில் கண்டுபிடிப்பு
இலங்கையில் வீரியம் கூடிய மிகவும் வேகமாக பரவக்கூடிய கொரோனா வைரஸின் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை இயக்குநரும் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
இந்த புதிய மாறுபாடு சுவீடன், ஜெர்மனி, டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து முழுவதும் பரவியதைப் போன்றது என்று டாக்டர் கூறினார்.
லினேஜ் B.1.258 என அடையாளம் காணப்பட்ட இந்த புதிய மாறுபாடு மிகவும் பரவக்கூடியது என்று கூறப்படுகிறது.