நாட்டில் 369 பேருக்கு கொரோனா தொற்றுறுதி...!

நாட்டில் 369 பேருக்கு கொரோனா தொற்றுறுதி...!

இன்றைய தினம் 369 பேருக்கு கொவிட்-19 தொற்றுறதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 536 ஆக அதிகரித்துள்ளது.