இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ள திரிபடைந்த கொரோனா வைரஸ்...!
பிரித்தானியா, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிற்சலாந்து ஆகிய நாடுகளில் பரவிய திரிபடைந்த கொரோனா வைரஸ் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனை ஸ்ரீ ஜயவர்தனபுர பலக்லைக்கழகத்தின் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பளார் வைத்தியர் சந்திம ஜீவர்தன தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026