அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குணமடைந்தார்...!

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குணமடைந்தார்...!

கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சிகிக்சைகளின் பின்னர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளார்.

கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து, கொக்கல பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கிருந்து சிகிச்சைப்பெற்ற அமைச்சர், இன்று மதியம் கொழும்பில் உள்ள தமது வீட்டுக்கு திரும்பியதாக அவரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய, அவர் தமது வீட்டில் ஒருவார காலம் தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும் அமைச்சரின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.