இன்றைய கால நிலை தொடர்பான விபரங்கள்...!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றைய தினம் மழையுடனான கால நிலை நிலவுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் சப்ரகமுவ மாகாணத்திலும், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026