இலங்கைக்கு வரும் முதலாவது விமானம்...!
வெளிநாட்டவர்களை ஏற்றிய முதலாவது விமானம் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது.
கட்டார் விமானச் சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 668 ரக வானுர்தியே நாட்டை வந்தடையவுள்ளது.
குறித்த விமானம் நாளை அதிகாலை 2.15 அளவில் நாட்டை வந்தடையவுள்ளது
கொவிட்-19 பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்ட விமான நிலையங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026