பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம்...!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உத்தியயோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த வாரமளவில் இலங்கை வரவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கை வரவுள்ள அவர் 5 நாட்கள் நாட்டில் தங்கியிருந்து பல முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026