முழுமையாக விவசாயத்தில் ஈடுபட அனுமதி
எந்தவொரு இடையூறும் இன்றி பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையில் முழுமையாக விவசாயத்தில் ஈடுப்பட அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிராமத்தினருடம் ஒரு பேச்சுவார்த்தை வேலைத்திட்டத்தின் 06வது நிகழ்வின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வானது இன்று காலை பொலனறுவை,மெதிரிகிரிய,பகுதியில் இந்த நிகழ்ச்சி திட்டம் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026