பிறந்தது தை! இன்று உங்களுக்கு என்ன நடக்கப்போகின்றது?
மங்களகரமான சார்வரி வருடம், தை மாதம் 1ஆம் நாள், ஜனவரி மாதம் 14ஆம் திகதி வியாழக் கிழமையான இன்று உங்களுடைய ராசி பலன் எவ்வாறு இருக்கப்போகின்றது பற்றி பார்க்கலாம்.
இன்று பல ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் தினமாகவும், சிலருக்கு சஞ்சலமான தினமாகவும் காணப்படுவதாக கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க. வைதீஸ்வர குருக்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.
அவர் வழங்கிய இன்றைய நாளின் சிறப்புக்கள் குறித்த விரிவான விளக்கங்கள் இதோ...
சினிமா செய்திகள்
டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு தடை.. நீதிமன்றம் உத்தரவு
17 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026