சற்று முன்னர் மேலும் 7 பேருக்கு கொரோனா...!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1789 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதோடு839 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் இலங்கையில் இதுவரை 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
அருள்வான் திரை விமர்சனம்
18 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026