
சஹ்ரான் ஹசீமின் மனைவி உள்ளிட்ட 12 பேர் எதிர்வரும் 27ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹசீமின் மனைவி உள்ளிட்ட 12 பேர் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.