இன்று மாலை முதல் அமுலுக்கு வரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு

இன்று மாலை முதல் அமுலுக்கு வரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு

பேலியகொடவில் கங்கபொட கிராம அலுவலர் பிரிவில் உள்ள 90ஆம் தோட்டம் இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா  தொிவித்துள்ளார்.