அத்தியவசிய சேவையாளர்களுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு வசதிகள் குறித்து யோசனை முன்வைப்பு...!

அத்தியவசிய சேவையாளர்களுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு வசதிகள் குறித்து யோசனை முன்வைப்பு...!

சுகாதார ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவையாளர்களுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு வசதி உள்ளிட்ட தேர்தல் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.