நினைவு தூபிக்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது..!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தகர்க்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அதே இடத்தில் மீள அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனையடுத்து மாணவர்களின் உணவுதவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா, தலைமையில் இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் இறுதி வசூல்
12 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026