நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்..!

நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 656 பேர் சற்று முன்னர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40,317 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இலங்கையில் இதுவரையில் 46,780 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல், கொரோனாவால் இலங்கையில் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 222 என்பதும் குறிப்பிடத்தக்கது.