வௌ்ளிக்கிழமைகளில் அரச, தனியார் ஊழியர்களின் ஆடை தொடர்பான அறிவிப்பு
வாரத்தின் ஓர் நாளில் பத்திக் அல்லது கைத்தறி துணிகளால் நெய்யப்பட்ட ஆடைகளை அணிந்து சேவைக்கு சமூகமளிக்குமாறு பத்திக், கைத்தறி நெசவு மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சு, அரச மற்றும் தனியார் ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்காக வௌ்ளிக்கிழமை தினத்தை ஒதுக்குவதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான சுற்றுநிரூபத்தை அரச சேவை அமைச்சினூடாக எதிர்வரும் நாட்களில் வௌியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அம..
26 October 2026
-
(108)
வான்பாயும் விமலசுரேந்திர நீர்த்தேக்..
26 October 2026
-
(53)
நுரைச்சோலை மின்நிலையத்தின் 2ஆவது இய..
26 October 2026
-
(108)
நாட்டின் பல மாவட்டங்களுக்கான மண்சரி..
26 October 2026
-
(122)
சிவப்பு எச்சரிக்கை - தீவிரமடையும் ‘..
26 October 2026
-
(156)
தொடர்மழையால் பெருக்கெடுக்கும் ஆறுகள..
26 October 2026
-
(116)
தொடர்புடைய செய்திகள்
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்..
26 October 2026
வான்பாயும் விமலசுரேந்திர நீர்த்தேக்கம்
26 October 2026
நுரைச்சோலை மின்நிலையத்தின் 2ஆவது இயந்திரம் முடக்கப..
26 October 2026
நாட்டின் பல மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக..
26 October 2026
சிவப்பு எச்சரிக்கை - தீவிரமடையும் ‘அர்னாப்’ புயல்..
26 October 2026
தொடர்மழையால் பெருக்கெடுக்கும் ஆறுகள்! - பல நீர்த்த..
26 October 2026
முதன்மை செய்திகள்
யாழ்ப்பாணம் நெடுந்தூரப் பேருந்து நி..
26 October 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அம..
26 October 2026
வான்பாயும் விமலசுரேந்திர நீர்த்தேக்..
26 October 2026
டேட்டிங் செயலி பயன்படுத்துபவர்களுக்..
26 October 2026
நுரைச்சோலை மின்நிலையத்தின் 2ஆவது இய..
26 October 2026
நாட்டின் பல மாவட்டங்களுக்கான மண்சரி..
26 October 2026