சுற்றுலாப் பயணிகளை அழைத்து நாட்டை வந்தடையவுள்ள 10 விமானங்கள்!

சுற்றுலாப் பயணிகளை அழைத்து நாட்டை வந்தடையவுள்ள 10 விமானங்கள்!

சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்துவரும் வேலைத் திட்டத்திற்கு அமைய எதிர்வரும் நாட்களில் 10 விமானங்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக விமானம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் செஹான் சுமன சேகர தெரிவித்துள்ளார்.