வேளாண்மை விவசாயத்தை மேற்கொள்ளக்கூடிய தலைமுறையினரை உருவாக்குவதாக அமைச்சர் உறுதி..!

வேளாண்மை விவசாயத்தை மேற்கொள்ளக்கூடிய தலைமுறையினரை உருவாக்குவதாக அமைச்சர் உறுதி..!

நாடு முழுவதும் உள்ள விவசாய சேவை மத்திய நிலையங்களில் வேளாண்மை விவசாயத்தை மேற்கொள்ளக்கூடிய தலைமுறையினரை உருவாக்குவதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

புதிய வருடத்தின் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் முகமாக அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.