குடிபோதையில் வாகனம் செலுத்திய 173 பேர் கைது!
இன்று காலையுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் குடிபோதையில் அபாயகரமான முறையில் வாகனங்களை செலுத்தியதன் போில் 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் கடந்த 20ம் திகதி முதல் இதுவரை போக்குவரத்து முறைகேடுகள் சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,571 ஆகும்.
இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களில் 53 பேர் உயிாிழந்துள்ளதுடன் 136 பேர் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தொிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026