சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பிய மேலும் 94 பேர்..!

சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பிய மேலும் 94 பேர்..!

கொரோனா காரணமாக சிங்கப்பூரில் சிக்கியிருந்த 94 பேர், ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானத்தில் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.