யாழ்ப்பாணத்தில் மேலும் அதிகரித்தது கொரோனா
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில், 120 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
யாழில் இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று..
12 October 2026
-
(244)
போதையால் சீரழியும் யாழ்ப்பாணம் - மு..
09 October 2026
-
(194)
யாழில் எலி எச்சங்களுடன் வியாபாரம்:..
09 October 2026
-
(180)
டக்ளஸ் வெட்டினாரா சுட்டாரா - செம்மண..
08 October 2026
-
(171)
யாழில் வெளிநாட்டு பரிசுப்பொதி என்ற..
07 October 2026
-
(168)
வெடிக்கும் சர்ச்சை: யாழில் திறக்கப்..
07 October 2026
-
(197)
தொடர்புடைய செய்திகள்
யாழில் இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
12 October 2026
போதையால் சீரழியும் யாழ்ப்பாணம் - முளைக்கும் புதிய..
09 October 2026
யாழில் எலி எச்சங்களுடன் வியாபாரம்: நீதிமன்றம் பிறப..
09 October 2026
டக்ளஸ் வெட்டினாரா சுட்டாரா - செம்மணி புதைகுழிக்கு..
08 October 2026
யாழில் வெளிநாட்டு பரிசுப்பொதி என்ற பெயரில் நிதி மோ..
07 October 2026
வெடிக்கும் சர்ச்சை: யாழில் திறக்கப்படும் புதிய மது..
07 October 2026
முதன்மை செய்திகள்
இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தி..
13 October 2026
அதிமுகவிலிருந்து மேலும் 15 பேர் த.வ..
13 October 2026
தியாகி சங்கரலிங்கனாருக்கு வீரவணக்கம..
13 October 2026
2026இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்..
13 October 2026
9 மாதங்களில் சிறுவர் பாலியல் துஷ்பி..
13 October 2026
செம்மணி குறித்து சர்வதேச சுயாதீன வி..
13 October 2026