
எதிர்வரும் டிசம்பர் 26 முதல் ஜனவாி 19 வரை விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தாித்தல் கட்டண அறவீடு இல்லை!
எதிர்வரும் 26.12.2020 முதல் 19.01.2021 வரை இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தாித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.