12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு..

12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு..

நாளை காலை 9 மணி தொடக்கம் 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிசறை, மஹபாகே, மாபோல, கந்தான, நாகொட, கெரவலப்பிட்டிய, மடகொட, டிக்கோவிட்ட, போப்பிட்டிய, பமுனுகம மற்றும் உஸ்வெடகியாவ பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது