
திருநெல்வேலி சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று !
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன நேற்று முன்தினம் திருநெல்வேலி சந்தை வியாபாரிகளிடம் பெறப்பட்ட பிசிஆர் முடிவுகளின்படி ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
15 August 2025