பந்தயத்திற்காக பயன்படுத்தப்படும் 130 உந்துருளிகள் கைப்பற்றப்பட்டுள்ளன..!

பந்தயத்திற்காக பயன்படுத்தப்படும் 130 உந்துருளிகள் கைப்பற்றப்பட்டுள்ளன..!

பந்தயத்திற்காக பயன்படுத்தப்படும் 130 உந்துருளிகள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளன.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பந்தயத்திற்காக பயன்படுத்தப்படும் உந்துருளிகளை தேடி தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்கள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.