அமைச்சர் சரத் வீரசேக்கர நிட்டம்புவ காவல் நிலையத்திற்கு திடீர் விஜயம்! (காணொளி)

அமைச்சர் சரத் வீரசேக்கர நிட்டம்புவ காவல் நிலையத்திற்கு திடீர் விஜயம்! (காணொளி)

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர இன்று (16) நிட்டம்புவ காவல் நிலையத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது காவல் நிலையத்தின் குறைபாடுகள் குறித்து ஆராய்ந்த அமைச்சர் அவற்றை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு காவல் துறையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.