கந்தளாயில் விமானம் விபத்துக்குள்ளான இடம் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தினாின் பாிசோதனைக்கு...!

கந்தளாயில் விமானம் விபத்துக்குள்ளான இடம் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தினாின் பாிசோதனைக்கு...!

கந்தளாய் - சூாியபுர - ஜனரஞ்சன கால்வாய்க்கருகில் நேற்று (15) இடம்பெற்ற பி.ரி.-6 ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளான இடத்தை அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அதிகாாிகளின் பாிசோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக விசேட குற்றவியல் தொடர்பான காவல் துறை குழுவொன்றும் குறித்த இடத்தை பாிசோதித்துள்ளது.

மேற்படி விமானமானது பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த வேளையிலேயே விபத்துக்குள்ளானதோடு குறித்த விபத்தில் 23 வயதுடைய விமானி உயிழந்தமை குறிப்பிடத்தக்கது.