குணமடைந்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 25,000ஐக் கடந்தது...!

குணமடைந்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 25,000ஐக் கடந்தது...!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 785 பேர் இன்று (16) குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனடிப்படையில் குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 25,652 ஆக உயர்வடைந்துள்ளது.