மஹர கைதிகளின் நால்வரின் சடலங்களை தகனம் செய்ய உத்தரவு

மஹர கைதிகளின் நால்வரின் சடலங்களை தகனம் செய்ய உத்தரவு

மஹர சிறைக்கைதிகள் நால்வரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு உறவினர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இன்று (16) மற்றும் நாளைய (17) தினங்களில் சடலங்களை தகனம் செய்யுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.