மஹர சிறைச்சாலை மோதலில் உயிாிழந்தவர்களின் ரகசிய அறிக்கையொன்று வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு!

மஹர சிறைச்சாலை மோதலில் உயிாிழந்தவர்களின் ரகசிய அறிக்கையொன்று வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிாிழந்த நால்வாின் பிரேதப் பாிசோனைகள் உள்ளடங்கிய ரகசிய அறிக்கையொன்று வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான தீர்ப்பு இன்று மதியம் வழங்கப்படவுள்ளது.