கோர விபத்தில் தாயும் மகனும் பலி...!

கோர விபத்தில் தாயும் மகனும் பலி...!

அநுராதபுரம் - பாதெனிய பகுதியில் அமைந்துள்ள கீழ் பலல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 32 வயதுடைய தாய் ஓருவரும் மூன்றரை வயதுடைய மகன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி மற்றும் பிரிதொரு நபர் தலைமறைவாகியுள்ளதுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.