உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் தீ: விரைந்து சென்ற தீயணைப்பு படை

உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் தீ: விரைந்து சென்ற தீயணைப்பு படை

கொழும்பு புதுக்கடை பகுதியிலுள்ள உயர்நீதிமன்ற வளாகத்தில் தீப் பரவல் ஏற்பட்டுளு்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தீயை கட்டுப்படுத்த 9 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மின் ஒழுக்கு காரணமாக தீ பரவியிருக்க கூடும் என அதிகாரிகள் கூறியதாக தெரிவித்தார்.